யாழ் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்!

யாழ். வேலணைப் பகுதியில் வேலணைப் பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த வாள்வெட்டு தாக்குதல் நேற்றுமுன் தினம் (23.10.2022) பதிவாகியுள்ளது. அடையாளம் தெரியாத நபர்களின் வாள்வெட்டு அவர் தனது வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களின் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயமடைந்த அவர் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.